வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 28, 2020

Comments:0

வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - CEO, ஈரோடு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews