பள்ளிகள் திறந்த பின்னர் 1 - 9ம் வகுப்பு வரை தேர்ச்சி அறிக்கைகள் தயார் செய்தால் போதும் - Proceedings
CLICK HERE TO READ MORE OFFICIAL
சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். சென்னை-08.
௩௧.எண்.4028/ஆ6/2020 நாள்.16.06.2020
பொருள்: பள்ளிக் கல்வி - சென்னை மாவட்டம் - கொரானா வாஸ் தொற்று நோய்
பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பமிலும் மாணவர்கள்.
அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் _ சார்ந்து.
பார்வை: 1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி குதிப்பு
எண்.213. நாள்.15.03.2020 மற்றும் செய்தி குறிப்பு எண்.031.
நாள்.$5.03.2020.
அரசாணை நிலை (எண்) 152. சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (பிர துறை
நாள்.23.03.2020.
3 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிக்கை
நாள்.25.03.2020 CLICK HERE TO READ MORE OFFICIAL 4 சென்னை-06. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.014598)பிசி/2020 நாள்.25.03.2020
பார்வை 3 இல் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படியும். பார்வை 4 இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படியும் அனைத்து வகை பள்ளிகளில் பமிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் இக்கல்வியாண்டில் (2019-2020) அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என எற்கனவே. ற்றறிக் ப்பப்பட்டுன்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறந்தபின், அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடஷஷக்கைகள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO READ MORE OFFICIAL இணைப்பு : பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித நகல்.
முதன்மைக் கல்வி அலுவலர்.
சென்னை...
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், சென்னை மாவட்டம்.
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், சென்னை மாவட்டம்.
1 பள்ளிக் கல்வி இயக்குநர். சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து ப்பப்படுகி
2. கல்வி அலுவலர், சென்னை மாநகராட்சி, சென்னை-03 அவர்களுக்கு தகவலுக்காக க் ப்பப்படுகி CLICK HERE TO READ MORE OFFICIAL 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.