தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 13, 2020

Comments:0

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்டாய கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை:
முதல்வர் பழனிசாமி உறுதி தனியார் பள்ளிகள் கட்டாயப் படுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த பள்ளி கட்டாய கட்டண வசூலில் ஈடுபடுகிறது என அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகள் திறப்பது குறித்து, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித் துள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews