தேர்வு துவங்கும் நேரம் என்ன?.. தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 05, 2020

Comments:0

தேர்வு துவங்கும் நேரம் என்ன?.. தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அமலான ஊரடங்கை அடுத்து, பள்ளிகள் மற்றும் தேர்வுகள் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கான தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பிற்கான விடுபட்ட தேர்வுகள் போன்றவை துவங்கவுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS ஜூன் 15 ஆம் தேதி தமிழ் தேர்வு, ஜூன் 17 ஆங்கில தேர்வும், ஜூன் 19 கணிதமும், ஜூன் 20 ஆம் தேதி மொழிப்பாடமும், ஜூன் 22 ஆம் தேதி அறிவியலும், ஜூன் 24 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட 11 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 16 ஆம் தேதியிலும், ஜூன் 18 ஆம் தேதியில் விடுபட்ட தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னியலில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு துவங்கும்.. பரிசோதனைகள் முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு முன்னதகாவே, மாணவ - மாணவியர்கள் தேர்வு அறைக்குள் சோதனைகள் முடித்து அனுமதிக்கப்படுவார்கள். வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews