சென்னை மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று ஹால்டிக்கெட் தரப்படும் - மாவட்ட ஆட்சியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

சென்னை மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று ஹால்டிக்கெட் தரப்படும் - மாவட்ட ஆட்சியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஹால்டிக்கெட் தரப்படும். வெளியூரில் இருந்து சென்னை வந்து தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்கும் நேரடியாக ஹால்டிக்கெட் தரப்படும்.
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஹால்டிக்கெட் தரப்படும். வெளியூரில் இருந்து சென்னை வந்து தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்கும் நேரடியாக ஹால்டிக்கெட் தரப்படும். சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வீடு தேடி வரும் - மாவட்ட ஆட்சியர். வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள மாணவர்களுக்கும் வீடு தேடி சென்று வழங்கப்படும் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews