92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 29, 2020

Comments:0

92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2020- ம் ஆண்டிற்கான இந்திய வனத்துறையிலுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வனத்துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம்.
வனத்துறை வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் :
அமைப்பின் பெயர் (HFRI) Himalayan Forest Research Institute
பணி மத்திய அரசு பணி
மொத்த காலி பணியிடங்கள் மற்றும் பணிகள் -08 1.Technical Assistant-01 Vacancy
2.Forest Guard-05 Vacancy
3.Multi-Tasking Staff(MTS)-02 Vacancy
விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15
பணிகளின் வகை 03 விதம்
பணியிடம் சிம்லா
கல்வி தகுதி
Technical Assistant:
அறிவியல் துறையில் பட்டம் படித்தவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் தேவையில்லை.
Multi-Tasking Staff(MTS):
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Forest Guard:
பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வனகாப்பாளர் என்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு உடற்தகுதி தேர்வுகளும் உண்டு.
சம்பள விவரம் Technical Assistant - ரூ.29,200/- முதல் 92,300/- வரை
Forest Guard - ரூ.19,900/- முதல்63,200/- வரை
Multi-Tasking Staff(MTS) ரூ.18,000/- முதல் 56,900/- வரை
வயது வரம்பு Technical Assistant - 21 வயது முதல் 30
Forest Guard - 18 வயது முதல் அதிகபட்சம் 27
Multi-Tasking Staff(MTS) - 18 வயது முதல் 27
தேர்ந்தெடுக்கும் முறை எழுத்து தேர்வின் அடிப்படையில் மற்றும் அந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் வேலைக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
அதிகாரப்பூர்வ இணையதளம் https://hfri.icfre.org/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews