நீங்கள் ஏர்டெல் யுசராக இருந்தால் ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். அதனை எப்படி செய்வது குறித்து இதில் காணலாம்.
ஏர்டெல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பல சலுகைகளை வழங்கிவருகிறது. அதில் குறிப்பாக, இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தாவை இலவசமாக அளிக்கிறது. இதன்மூலம் படங்கள், அமேசானில் எந்த பொருள் வாங்கினாலும் 1 டே டெலிவரி, ப்ரைம் விற்பனைக்கான ஆரம்பகால அணுகல், அமேசான் பொருட்களில் சிறப்பு சலுகைகள், விளம்பரங்களின்றி பாடல்கள், போன்ற நல்ல சலுகைகளை அளிக்கிறது.
அதனை எப்படி பெறுவது:'
இதனை பெறுவதற்கு போஸ்ட்பேயிட் பயனாளர்கள் ரூ.499 அல்லது அதற்க்கு மேற்பட்ட திட்டத்தில் இருக்க வேண்டும். ப்ரீப்பேயிடு பயனாளர்கள் ரூ.349 அல்லது அதற்க்கு மேல் ரிசார்ஜ் செய்தால் ப்ரைம் மேம்பர்ஷிப் கிடைக்கும். ஆனால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை, டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. முதலில் ப்லே ஸ்டோரில் இருந்து ஏர்டெல் ஆப்பை பதிவிறக்கவும்.
அடுத்து உங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆப்பில் லாகின் செய்து, Discover Airtel Thanks என்பதை தேர்வு செய்யவும்.
அதன்பின்னர் கீழே சென்று அமேசான் ப்ரைம் மெமம்பர்ஷிப் விருப்பத்தை தேடவும்.
அடுத்து, கிளைம் பட்டனை தொடவும்.
இறுதியாக, அமேசான் ப்ரைம் லாக்-இன் பக்கத்திற்கு கொண்டு செல்லும், அங்கு உங்களுக்கான ரீவார்டை பெற அதில் லாகின் செய்ய வேண்டும்.
இறுதியாக, உங்களுக்கான இலவச ப்ரைம் சந்தா உங்களுக்கு வந்துவிடும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.