Breaking

Sunday, May 03, 2020

400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்த பள்ளிக்கல்வித்துறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் பள்ளிக்கல்வித்துறை ஒப்படைத்தது தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் உள்ள 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பள்ளிகளை ஒப்படைத்துள்ளது. 134 மாநகராட்சி உட்பட 534 பள்ளிகளிலும் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம் காட்டப்பட்டு வருகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog