👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜேஇஇ தேர்வுகள் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ' ஜேஇஇ தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பா டுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செய்துள்ளதால் அட்வான்ஸ்ட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெறும்' என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.