ஜூன் மாதம்தான் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 20, 2020

Comments:0

ஜூன் மாதம்தான் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் ஜூன் மாதத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகள் நடத்தப்படும் என்று CBSE அறிவித்துள்ளது . ஏற்கனவே மே மாத இறுதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு தேதி தள்ளிப்போவதால் வளாக நேர்காணலில் தேர்வான மாணவரின் பணியானை ரத்து செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews