கோவை கூட்டுறவு வங்கியில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

Comments:0

கோவை கூட்டுறவு வங்கியில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 136
பதவி: உதவியாளர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.05.2020
மேலும் விவரங்களுக்கு https://www.cbedrb.in/ இணையதளத்தை சென்று பாருங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews