Breaking

Sunday, April 19, 2020

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் யனடையலாம்.
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (Bank of Baroda (BOB) காலியாக உள்ள ரிஸ்க் ஆபீசர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
முன் அனுபவம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/cro-detailed-advertisement-13-04-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog