இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 13, 2020

Comments:0

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ரிசர்வ் வங்கியில் தற்போது, வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RBI வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்ப முறை:
Apply Online Click Here
Postponed Notice PDF Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews