மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 28, 2020

Comments:0

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மாநில கட்டுப்பாட்டு மைய எண்- 1070
* தலைமை செயலக கட்டுப்பட்டு மைய எண் - 044-2567 1764, 2657 1012
* மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண் - 1077
* அம்மா அழைப்பு மைய எண் - 1100-ல் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews