Search This Blog
Sunday, March 29, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை வைத்துள்ள, அரசு ஊழியர்களுக்கு, ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர், அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு, ஆறு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள, அனுமதி வழங்கப்படும் என, பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார், இம்மாதம், 17ம் தேதி, சட்டசபையில் அறிவித்தார். அதன்படி விடுப்பு வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை வெளியீடு - PDF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.