சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம் & பதவி உயர்வு - TET வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு TET அடிப்படையில் வழங்கவும், உச்ச நீதிமன்றத்தில் TET வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! 👇👇👇
CLICK HERE TO DOWNLOAD Sivagangai R.C.School Hm Promotion - Regards PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.