NIC - தேசிய தகவல் மையத்தில் புதிய வேலைவாய்ப்புகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 22, 2020

Comments:0

NIC - தேசிய தகவல் மையத்தில் புதிய வேலைவாய்ப்புகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய தகவல் மையத்தில் (National Informatics Centre NIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் - தேசிய தகவல் மையம்
பணி - சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் வேலை
கலிப்பாணியிடங்கள் - 495
தகுதி -
இரண்டு பிரிவுகளுக்கும் எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி., சாஃப்ட்வேர் சிஸ்டம், நெட்வொர்க்கிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. / எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை :
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.calicut.nielit.in/nic/Login.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
கட்டணம் -
பொதுப் பிரிவினர் ரூ. 800 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள் 26.3.2020.
மேலும் முழு விவரங்களுக்கு
www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews