தமிழக பள்ளிக்கல்வி பாட திட்ட பொது தேர்வில் 26 லட்சம் பேர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 19, 2020

Comments:0

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்ட பொது தேர்வில் 26 லட்சம் பேர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக பள்ளிக் கல்வி பாட திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வை, 26 லட்சம் பேர் எழுதுகின்றனர். பத்தாவது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மார்ச்சில் பொது தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், 26 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பில், 9.44 லட்சம் பேர்; பிளஸ் 1ல், 8.28 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 8.16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews