SBI வழங்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 21, 2020

Comments:0

SBI வழங்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .
2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .
3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .
4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .
5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .
6. Core Power - Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .
7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் - திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT - ல் மாற்றிக்கொள்ளும் வசதி .
8 . வாகன கடன் - 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .
9 . நிகர சம்பளம் ரூ . 20000 / - க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதி .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews