மாச சம்பளம் ரூ.40,000!! ஜிப்மர் மருத்துவமனையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2020

Comments:0

மாச சம்பளம் ரூ.40,000!! ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் காலிபணியிடங்களுக்கான நிரப்புவதற்கு வேலைவாய்ப்புக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை: multitask worker, data entry operator
காலியிடங்கள்: 2
வயது : அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
மாச சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 18.02.2020
வேலை : Senior Clinical Trial Coordinator, Research Statistician - Clinical Trial
காலியிடங்கள் : 2
வயது: 28 க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.32,000- ரூ.40,000/-
கடைசித் தேதி : 21.2.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Dr. Rahul Dhodapkar,
Additional Professor of Microbiology JIPMER,
Puducherry - 605006.
மேலும் இந்து தொடர்பாக தகல்களுக்கு https://www.jipmer.edu.in/announcement/jobs
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews