Breaking

Saturday, February 08, 2020

இந்துஸ்தான் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வழங்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
மொத்த காலியிடங்கள் : 161
துறைவாரியான பயிற்சிப் பணியிடங்கள்:-
மைன்ஸ் - 60
எலக்ட்ரீசியன் - 30
பிட்டர் - 25
வெல்டர் -15
மெக்கானிக் டீசல் -10
கல்வித் தகுதி :
மேற்கண்ட பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
28.1.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் ஐடிஐ-யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.hindustancopper.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
www.hindustancopper.com/Upload/Notice/0-637158192516168750-NoticeFILE.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog