👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
சாலை ஆய்வாளர் - 17 காலியிடங்கள்
சம்பளம் :
ரூ. 19,500 முதல் 62,000/- வரை
கல்வித் தகுதி :
ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் (ITI CIVIL DRAUGHTSMAN) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தொலைதூர கல்வி முறை மற்றும் பகுதி நேர படிப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வயது வரம்பு :
2020 ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/01/2020013186.pdf தறவிறக்கம் செய்து, விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/01/2020013133.pdf
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு),
மாவட்ட ஆட்சியரகம்,
மதுரை - 625 020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2020 மாலை 5.45 மணி
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.