DSE - ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

DSE - ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உபரி பணியிடங்களின் பட்டியல்(மாவட்ட வாரியாக) - Download Here
ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு 01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது . அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை - 2ல் காணும் கடிதங்களின் வாயிலாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட விவரங்கள் பெறப்பட்டுள்ளது .
உபரி பணியிடங்களின் பட்டியல்(மாவட்ட வாரியாக) - Download Here இப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டள்ளதால் அதனை ஏற்பளித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ( ஆசிரியரின்றி உள்ள உபரிப் பணியிடங்களை ) பணியிடங்களை வருங்காலங்களில் காலிப்பணியிடங்களாகவோ , அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . இது குறித்து சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவைப் பதிவேட்டில் ( Scale Register ) உரிய பதிவுகள் ( பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என்ற பதிவினை ) மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறும் , அதனை அடுத்து வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
உபரி பணியிடங்களின் பட்டியல்(மாவட்ட வாரியாக) - Download Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews