பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள் !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 18, 2020

Comments:0

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள் !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது.
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு.
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு.
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது.
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்.
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்.
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்.
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்.
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்.
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்.
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்.
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்.
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்.
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்.
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்.
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்.
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு.
🏛 விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்.
🏛 விதி 110 - பணமசோதா.
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்.
🏛 விதி 112 - பட்ஜெட்.
🏛 விதி 117 - நிதி மசோதா.
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி.
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது.
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews