Breaking

Monday, January 27, 2020

தமிழ் பல்கலையில் கால்டுவெல் இருக்கை - 1 கோடி நிதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''தமிழ் பல்கலை கழகத்தில், தமிழக அரசின், 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ராபர்ட் கால்டுவெல் என்ற அறிஞருக்கு இருக்கை அமைய உள்ளது,'' என, துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். பல்கலையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அவர் பேசியதாவது:தமிழக அரசின் சார்பில், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தமிழ் மொழி பண்பாடு தொடர்பான பயிலரங்கம், தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில், கடந்த வாரம் நடத்தப்பட்டது. மற்றொரு பயிலரங்கம், விரைவில், கயானாவில் நடத்தப்பட உள்ளது.
தமிழக அரசின் உதவியில், 15 சிறப்பு பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக அரசின், 1 கோடி ரூபாய் நிதியில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்திய ராபர்ட் கால்டுவெல் என்ற அறிஞருக்கு, தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைய இருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog