👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன.
பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்
பணி: கணக்கீட்டாளர்
காலியிடங்கள்: 1300
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு செய்வதற்கும், மீதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 , டிப்ளமோ தேர்ச்சி பெற்ற பின்னர் பட்டப்பிடிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://govtjobsdrive.in/wp-content/uploads/2020/01/Assessor_Notification_and_Annexures_2019-2020.pdf
அறிவிப்பு எண் . 03 / 2020 நாள் 08 . 01 . 2020 | 1 . இளநிலை உதவியாளர் / கணக்கு , பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக , தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு 10.02 .2020 முதல் 09 .03 .2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த ( Retrenched Employees ) பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.