Breaking

Friday, January 10, 2020

குரூப் 4 தேர்வை மீண்டும் எழுதத்தயார் - முதலிடம் பிடித்த திருவராஜ் பேட்டி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப் -4 முறைகேடு விவகாரத்தில் முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இத்தேர்வில் முதலிடம் பிடத்த திருவராஜ் என்பவர் டிவிக்கு அளித்த பேட்டியில் தான் ஏழு ஆண்டுகளாக தேர்வு எழுதி வருவதாகவும், மீண்டும் தேர்வு எழுத தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆடு வளர்ப்பவர் முதலிடம் பிடிக்க கூடாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog