Breaking

Wednesday, January 01, 2020

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு - ஹால் டிக்கட் வெளியீடு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வுக் கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், காவல் பணியில் இருந்தவாறே தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெறும் என கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் அறிவித்தது.
தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களில் தகுதி பெற்றவா்களுக்கு, தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை w‌w‌w.‌t‌n‌u‌s‌r​b‌o‌n‌l‌i‌n‌e.‌o‌r‌g என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog