நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 01, 2020

Comments:0

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நீட்தேர்வு விண்ணப்பிக்க ஜனவரி 6 வரை காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் இல்லை எனவும் அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews