CBSE பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 06, 2019

Comments:0

CBSE பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக அமல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் அனைத்து மண்டல அலு வலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை போதிப்பது மிகவும் அவசியமானது.
இதுகுறித்து ராமகிருஷ்ணா மிஷன் பிரத்யேக பாடத் திட்டங்களை உருவாக்கி புத்தகங்கள் தயாரித்துள்ளது. அந்த புத்தகங்கள் உதவியுடன் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி சார்ந்த பாடத்தை கற்றுத்தரலாம். அதேநேரம் இந்தப் பாடத்தை பள்ளிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews