வட்டார கல்வி அலுவலர் பணி தகுதி பாடப்பிரிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 13, 2019

Comments:0

வட்டார கல்வி அலுவலர் பணி தகுதி பாடப்பிரிவுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை கடந்த மாதம் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் இணையான பாடப்பிரிவுகள் குறித்த பட்டியல் தற்போது மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்கள் சான்றுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்கான தேதி எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews