Breaking

Friday, December 13, 2019

நீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்தியஅரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுடில்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி அரசுகள் விடுத்த கோரிக்கை தொடர்பாக, திமுக எம்.பி., பாலு கேள்வி எழுப்பினார்.இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும். தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலாது எனக்கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog