ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை: Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை: Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள துடிப்பான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 72
பணி: Operations Technician
காலியிடங்கள்: 66
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Boiler Technician
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் boiler
competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.590. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews