Search This Blog
Monday, December 09, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
நாடு முழுவதுமுள்ள 2,181 கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின்கீழ் நாடு முழுக்க 2,181 கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்றும், இதில் தமிழகம், ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள 134 கல்வி மையங்கள் இணைந்து செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள், பிற மாநிலங்களுக்கு கல்விச்சுற்றுலா மேற்கொண்டு, கலாச்சாரம், பண்பாடு, மொழியை கற்றுக்கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ரூசா திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நாடு முழுவதுமுள்ள 2,181 கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படும் - UGC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.