டிசம்பர் 27, 30ல் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்
வேட்புமனு தாக்கல் 6ஆம் தேதி
வேட்புமனு இறுதிநாள் 13ம் தேதி
. வேட்புமனு ஆய்வு 16ம் தேதி
வேட்புமனு திரும்ப பெற 18ம் தேதி. முதற்கட்ட வாக்கு பதிவு 27 டிசம்பர். இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 30 டிசம்பர். காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு
. 2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.
கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்
மேயர் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதி தேர்தல்.
முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகள், 2ஆம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும்
நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.
ஆணையை வெளியிட்டார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் கூறியுள்ளது. டிசம்பர் 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. CLICK HERE TO READ MORE
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.