ஊரக திறனாய்வு தேர்வு விடை குறிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 05, 2019

Comments:0

ஊரக திறனாய்வு தேர்வு விடை குறிப்பு வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு தேர்வுத் துறை நடத்திய ஊரக திறனாய்வு தேர்வின் விடை குறிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான, தமிழக ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 29ல் நடந்தது. இதற்கான, தற்காலிக விடை குறிப்பு, அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, இந்த விடைக்குறிப்பு தொடர்பாக சந்தேகங்கள் மற்றும், மாற்று கருத்துக்கள் இருந்தால், அதை நாளைக்குள் directordge.tn@nic.in என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
Original Question Paper PDF
Question Paper with Answer key PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews