Flash News : பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 15, 2019

Flash News : பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிவி உயர்வு, பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளாது. ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்பட சிலர் தொடர்ந்த வழக்கில், அரசப்பணியில் நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீகா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் பணி விதிகள்-3, சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews