கேங்மேன் பணி தேர்வு தேதிகளில் மாற்றம்: மின்வாரியம் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

கேங்மேன் பணி தேர்வு தேதிகளில் மாற்றம்: மின்வாரியம் நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கேங்மேன் பணிக்கான தேர்வு தேதிகளில், மின்வாரியம் மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீபத்தில் மின்வாரியம் கேங்மேன் என்ற பணி குறித்த அறிவிப்பு ெவளியிட்டது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு விழுப்புரத்தில் 25- டிசம்பர்-10ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 25 மற்றும் 27ம் தேதி முதல் டிசம்பர்-11ம் தேதி வரை நடக்கும். கள்ளக்குறிச்சியில் 25ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது 25 மற்றும் 27 முதல் டிசம்பர் 11ம் தேதி வரை நடக்கும். வேலூரில் 25ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 25-27ம் தேதி மற்றும் 29ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை நடக்கும். இதேபோல் திருப்பத்தூரில் 25ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்ேபாது 25-27ம் தேதி மற்றும் 29ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை நடக்கும் வகையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews