தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 10, 2019

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, வரும், 18ம் தேதி முதல் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:வட்டார கல்வி அதிகாரிகளுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நவம்பர், 18ல் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், நவம்பர், 19; இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நவ., 20ல் நடத்தப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கவுன்சிலிங், நவ., 21ல் நடக்கும். இது குறித்து, பள்ளி கல்வி துறையின் விதிகளை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews