நாட்டிய நாடகங்களுக்கு அரசு நிதியுதவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 15, 2019

நாட்டிய நாடகங்களுக்கு அரசு நிதியுதவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழில், புதிய நாட்டிய நாடகங்கள் தயாரித்து, மேடையேற்றம் செய்ய, நிதியுதவி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி, மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.இதைப் பெற, கலை நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிதியுதவி பெற விரும்பும் கலைஞர்கள், கலைக் குழுக்கள், கலை நிறுவனங்கள், சென்னை, 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை அணுகவும். டிச., 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொலைபேசி எண், 044 - 2493 7471.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews