நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி
மேலாண்மை: தமிழக அரசு
பணி: Deputy Manager ( Civil ) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35900 - 113500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
பணி: Private secretary Grade III - 01
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 65500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சி பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மற்றும் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cddha091119.pdf/b42e7ce4-3b48-08a2-bc45-ea8f69b9267a
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.