564 வனக்காவலர் பணி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 20, 2019

564 வனக்காவலர் பணி தேர்வுக்கு ஆதார் கட்டாயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு, அக்., முதல் வாரத்தில் நடத்தப்பட்டது; தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன.
அடுத்த கட்டமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி சரிபார்ப்பு பணிகள், வரும், 24, 25ம் தேதிகளில், சென்னையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வருவோர், 'ஆதார்' அட்டை எடுத்து வருவது கட்டாயம்.அது இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, 'பாஸ்போர்ட், பான் கார்டு' போன்ற ஆவணங்களை எடுத்து வரலாம். வயது, கல்வித் தகுதி, இருப்பிட முகவரி, ஜாதி பிரிவு ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான, அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என, வனத்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews