பள்ளி வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 11, 2019

பள்ளி வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
ஜெயங்கொண்டம் அருகே திருக்கலப்பூரில் பள்ளி வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்தது. திருக்கலப்பூரைச் சேந்த மணிகண்டன் மகன் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்
பீர்ஜெள்ளி அருகே பள்ளி வாகனம் கவிந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் கிருஷ்ணகிரி-ஓசூர் அடுத்த பீர்ஜெள்ளி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews