JIO வெப்சைட்டுக்கு போங்க... தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

JIO வெப்சைட்டுக்கு போங்க... தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Diwali 2019 JioPhone gift voucher : இந்த தீபாவளிக்கு உங்களின் உற்ற உறவினர்களுக்கு என்ன அன்பளிப்பு தரலாம் என்று ஆவலுடன் யோசித்துக் கொண்டிருந்தால் இது உங்களுக்காக தான். ஜியோ போனை ஏற்கனவே மிக குறைந்த விலையில் ஆஃபருக்கு வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ஆனால் தற்போது சில ஆட் - ஆன் பேக்கேஜ்களை இணைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
நான்கு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஜியோ நிறுவனம். ரூ. 808, ரூ.1006, ரூ. 1,501, மற்றும் ரூ. 1,996-க்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளில் இடம் பெற்றிருக்கும் முக்கியம் அம்சங்கள் என்னென்ன?
Click Here for buy jio phone ரூ.808 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் ஒரு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.
ரூ.1006 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் மூன்று மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.
ரூ.1501 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் எட்டு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.
ரூ.1996 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் 13 மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.
Click Here for buy jio phone
ஜியோ போனுடன் கூடிய ஜியோ ரீசார்ஜ் கூப்பன்களை ஒருவருக்கு நீங்கள் கிஃப்டாக வழங்க நீங்கள் முதலில் ஜியோ இணையத்திற்கு செல்ல வேண்டும். அதில் கிஃப்ட் ஜியோபோன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் கிஃப்ட் நவ் என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்கள் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் யாருக்கு அதை அன்பளிப்பாக தர விரும்புகின்றீர்களோ அவர்களின் போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் எந்த ப்ளானை தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்கப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான ப்ளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அது கிஃப்ட் வவுச்சராக அனுப்பி வைக்கப்படும். அதனைக் கொண்டு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்த ஜியோ ஸ்டோரில் வேண்டுமானாலும் ஜியோ போனை பெற்று கொள்ள இயலும். Click Here for buy jio phone
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews