'கேங்மேன்' தேர்வு சந்தேகங்கள் விளக்கம் தர தொலைபேசி எண் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2019

Comments:0

'கேங்மேன்' தேர்வு சந்தேகங்கள் விளக்கம் தர தொலைபேசி எண்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மின் வாரியம் மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ள 'கேங்மேன்' என்ற பதவியில் 5000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. அவர்கள் உடல் தகுதி எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் கட்டமாக உடல் தகுதி தேர்வு விரைவில் துவங்க உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது.இந்நிலையில் மின் வாரிய இணையதளத்தில் எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கான செயல்முறை விளக்கம் குறித்த 'வீடியோ' பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களை 044 - 2852 2256 என்ற தொலைபேசி எண் மற்றும் 94458 57200 என்ற அலைபேசி எண்ணில் காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் 'sporecruit@tnebnet.org' என்றமின்னஞ்சல் முகவரியிலும் தேவையான விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews