வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2019

Comments:0

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வெளிநாட்டு வேலைக்காக பதிவு செய்து பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி 2015 ஜனவரி 1 முதல் 2019 செப். 30 வரை புதுப்பிக்க தவறியவர்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம்.புதுப்பிக்க விரும்புவோர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்த தங்கள் பதிவு அட்டை சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ் பாஸ்போர்ட் போன்றவற்றின் நகல் மற்றும் புகைப்படத்தை '42 ஆலந்துார் சாலை ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் திரு.வி.க. தொழிற்பேட்டை கிண்டி சென்னை' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த சிறப்பு சலுகையை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது 044 - 2250 5886, 2250 0417 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews