அரசுப்பள்ளியில் மோதல்: பிளஸ் 2 மாணவர் கொலை; சக மாணவர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 13, 2019

Comments:0

அரசுப்பள்ளியில் மோதல்: பிளஸ் 2 மாணவர் கொலை; சக மாணவர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மாணவர்கள் இடையேயான மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் திருமாள் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதனால் அந்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews