கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Computer Teacher, History Teacher, Public Administration Teacher, English Teacher, Geography Teacher, Technical Assistant, Junior Assistant, Programmer, Sub Staff (Peon) கல்வித் தகுதி: 10th, B.E/B.Tech, M.Sc, MCA, BCA, B.Sc, B.Ed, Diploma வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncs.gov.in என்ற அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் : ரூ. 20,600 முதல் ரூ. 46,500 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவை சார்ந்தவர்கள் ரூ.800 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள் ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.11.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1cX2MT7v7_Xtt1IZXKVikfGcbZKA22kbp/view?_ga=2.41567462.590764665.1571637136-796884942.1567580189
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews