இந்த 15 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 18, 2019

Comments:0

இந்த 15 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பயனாளர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் 15 புதிய செயலிகள் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களாக தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட 15 செயலிகள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்த 15 செயலிகளை பயனாளர்கள் உடனடியாக நீக்கிவிடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய செயலிகள்: Flash On Calls & Messages • Read QR Code • Imagine Magic • Generate Elves • Savexpense • QR Artifact • Find Your Phone : Whistle • Scavenger - - - speed guard • Auto Cut Out Pro • Background Cut Out • Photo Background • ImageProcessing • Background Cut Out New • Auto Cut Out • Auto Cut Out 2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews