MS Word-ல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

Comments:0

MS Word-ல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.எஸ். ஆபீஸின் ஒரு பகுதியான மைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் நூற்றுக்கணக்கான ஆப்சன்கள் கொட்டி கிடக்கின்றன. பலருக்கு Row மற்றும் Column குறித்துதான் இந்த மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் தெரியும். தற்போது சில அற்புதமான ஆப்சன்களை பார்ப்போமா!
* மைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் மூன்று முறை - என்பதை டைப் செய்து எண்டர் பட்டனை தட்டினால் ஒரு லைன் (__________________________) கிடைத்துவிடும். நீங்கள் மெனக்கெட்டு ஒரு லைனை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
* அதேபோல் மூன்று முறை === என்பதை டைப் செய்துவிட்டு எண்டர் பட்டனை தட்டினால் ஒரு டபுள் லைன் கிடைக்கும் (===================================)
* மேலும் ~~~~ என்ற பட்டனை மூன்று முறை டைப் செய்துவிட்டு பின் எண்டர் பட்டனை தட்டினால் அதே வடிவில் ஒரு லைன் கிடைக்கும் (~~~~~~~~~~~~~~~~~~~)
* அதேபோல் ### ஹேஷ்டேக் பட்டனை மூன்று முறை தட்டிவிட்டு பின்னர் எண்டர் பட்டனை தட்டினால் போல்ட் டபுள் லைன் கிடைக்கும்
* மேலும் மூன்று முறை *** ஸ்டார் பட்டனை தட்டிவிட்டு பின்னர் எண்டர் பட்டனை தட்டினால் உங்களுக்கு கிடைப்பது டாட்டட் லைன் (......................) இதுபோன்ற இன்னும் பல மைக்ரோசாஃப்ட் வேர்டு அற்புதங்களை வரும் நாட்களில் பார்ப்போம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews